11015 இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம்: ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி அன்னலட்சுமி சின்னராசா ஞாபகார்த்த படிப்பகம் கட்டட திறப்புவிழா சிறப்பு மலர் 2014.

மலர் வெளியீட்டுக் குழு. இணுவில்: ம.ஜெயகாந்தன், செயலாளர், இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஜுன்2014. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி).

(2), 80 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

2014 ஜுன் இரண்டாம் நாள் இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி அன்னலட்சுமி சின்னராசா ஞாபகார்த்த படிப்பகத்தின் கட்டட திறப்புவிழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், மற்றும் வாழ்த்துக் கவிதைகளுக்கு முக்கியத்துவம் தந்தள்ள இம்மலரில் பேராசிரியர் மா.சின்னத்தம்பி (கிராமிய வளர்ச்சியில் கிராமிய சனசமூக நிலையங்களும் கிராமிய நூலகங்களும்), லண்டன்-காலிங்கராஜா திலீபன் (இணுவில் பொது நூலகமும் வெளிநாட்டு அமைப்புக் குழுக்களும்), இணுவையூர் உத்திரன் (உயிர் விதை-சிறுகதை), அமரர் அன்னலட்சுமி சின்னராசா குடும்பத்தினர் (அமரர் அன்னலட்சுமி சின்னராசா அவர்களின் நினைவுப்பதிவாக பிள்ளைகள் வழங்கும் நிறைவுரை), செயலாளர் ம.ஜெயகாந்தன் (நன்றியுரை) ஆகியோரின் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13931 காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்.

ஹம்சியா பரீதா ஷரிபுத்தீன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: அன்னை வெளியீட்டகம், No 16, School Avenue, Off Station Road, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

melhor aplicativo de cassino online

Живые казино онлайн Jogos de cassino online Aplicativo de cassino online Melhor aplicativo de cassino online こんにちは!カジビトジャパン編集部です。 そして、カジビトジャパンの訪問者の皆さま、「第一回オンラインカジノ大賞!みんなの投票で”最高のオンラインカジノ”を決めよう」のページへのご投票、本当にありがとうございました。 このページでは、 の3点について報告していきます。 それではまずは、カジビトジャパンユーザーで選んだ、「2019年前半に最も選ばれたオンラインカジノランキング」から見ていきましょう! 2019年前半に最も選ばれたオンラインカジノランキング ここからは、 として集計した結果を「8位まで(総得点 http://Dashayastrebova.com…

13478 உடற் பருமனைக் குறைப்பதெப்படி?.

எஸ்.ஐ.எம்.கலீல். பேராதனை: எஸ்.ஐ. முஹம்மது கலீல், 33 A,ஹேந்தெனிய, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கெலிஓய: நிஷின் ஓப்செட் பிரின்டர்ஸ்). 114 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: