11027 வரதரின் பலகுறிப்பு 1964-65.

நா.சோமகாந்தன் (தொகுப்பாசிரியர்), தி.ச.வரதராசன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மே 1964. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

540 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

14A36

வரதரின் பலகுறிப்பு 1965-66. நா.சோமகாந்தன் (தொகுப்பாசிரியர்), தி.ச.வரதராசன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மே 1965. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

654 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

வரதரின் பலகுறிப்பு 1966-67. நா.சோமகாந்தன் (தொகுப்பாசிரியர்), தி.ச.வரதராசன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மே 1966. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

651 பக்கம், விலை: ரூபா 10.00, அளவு: 22×14.5 சமீ.

யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தமிழ் வழிகாட்டி (Directory) நூல். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் Ferguson Directory யின் பாணியில் ஈழத்தமிழ் மக்களுக்கு உபயோகப்படக்கூடிய பலவித விடயங்களையும் தொகுத்து வெளியிடப்பட்டது. அரசாங்கம், அஞ்சல்பகுதி விபரங்கள், புகையிரதப் பகுதி, ஊழியர் சேமநிதித் திட்டம், வரி, கல்விப் பகுதி, பத்திரிகைகள், புத்தகங்கள், பஞ்சாங்கக் குறிப்பு, வரலாற்றுக் குறிப்புகள், வர்த்தக நிலையங்கள், மாநகரசபைகள், முகவரிகள் ஆகிய பிரிவுகளில் எராளமான தகவல்களை இந்நூல் தருகின்றது. 1965-66 ஆம் ஆண்டுக்குரிய இரண்டாவது பதிப்பு 1965இலும், 1966-67ஆம் ஆண்டுக்குரிய மூன்றாவது பதிப்பு 1965இலும் வெளிவந்துள்ளது. இந்நூல் இற்றைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வெளிவராது 1971இல் வெளிவந்த நான்காவது பதிப்புடன் கைவிடப்பட்டமையை  அறியமுடிகின்றது. (இந்நூலின் முதற் பதிப்பு கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21564. இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. முன்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 11027).

வரதரின் பலகுறிப்பு 1971. நா.சோமகாந்தன் (தொகுப்பாசிரியர்), தி.ச.வரதராசன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 4வது பதிப்பு, மார்ச் 1971. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

184 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

யாழ்ப்பாணத்தில் வெளிவந்த வரலாற்று முக்கியத்துவமான தமிழ் வழிகாட்டி (Directory) நூல். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் Ferguson Directory யின் பாணியில் ஈழத்தமிழ் மக்களுக்கு உபயோகப்படக்கூடிய பலவித விடயங்களையும் தொகுத்து வெளியிடப்பட்டது. அரசாங்கம், அஞ்சல்பகுதி விபரங்கள், புகையிரதப் பகுதி, ஊழியர் சேமநிதித் திட்டம், வரி, கல்விப் பகுதி, பத்திரிகைகள், புத்தகங்கள், பஞ்சாங்கக் குறிப்பு, வரலாற்றுக் குறிப்புகள், வர்த்தக நிலையங்கள், மாநகரசபைகள், முகவரிகள் ஆகிய பிரிவுகளில் எராளமான தகவல்களை இந்நூல் தருகின்றது. இந்நூல் இற்றைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக வெளிவராது 1971இல் வெளிவந்த நான்காவது பதிப்புடன் கைவிடப்பட்டமையை  அறியமுடிகின்றது. (இந்நூலின் முதற் பதிப்பு கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21564. நான்காவது பதிப்பு, நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 017228).

ஏனைய பதிவுகள்

Principaux Jeux De Casino Gratuits

Ravi 50 Espaces Non payants Dans Egyptian Prouesses Mon Vieillard Ouvrage Des Principaux Casinos Sans avoir í  Depot ! Autres Promotions L’établissement Casino Rewards permet