11134 நித்திய கருமவிதி.

ஆறுமுக நாவலர். சிதம்பரம் 608 001: தவத்திரு ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, 24 மாலைக்கட்டித் தெரு, 1வது பதிப்பு, 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).

20 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ.

இந்நூலில் அனுட்டான விதி, சூரியநமஸ்கார விதி, கோபூசாவிதி, போசன விதி ஆகியன அடங்கியுள்ளன. சைவசமயிகள் கடைப்பிடிக்கவேண்டிய அனுட்டானங்கள் பற்றி இந்நூல் எளியநடையில் விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pam 956).

ஏனைய பதிவுகள்

10461  சிறு கட்டுரைகள் 50: தரம் நான்கு.

யசோதா பாஸ்கரன். யாழ்ப்பாணம்: நிலா பதிப்பகம், 70/1, வைமன் வீதி, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு 12: பேர்பெக்ட் பிறின்டேர்ஸ், 130, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). (4), 52 பக்கம், விலை: ரூபா

9086 இந்து நாகரிகம் புதிய பாடத்திட்டம்: வினா-விடை.

இளங்கோ. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 100 பக்கம், விலை: ரூபா 125.,