11340 ஆசிரியர் கைந்நூல்: ஆண்டு 4: 1987.

M.P.M.M. ஷிப்லி (பதிப்பாசிரியர்). கொழும்பு: பாடவிதான அபிவிருத்தி நிலையம், இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1987. (கொழும்பு 10: இம்பீரியல் அச்சகம், 25, 1-ம் டிவிஷன், மருதானை).

294 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

ஆண்டு 4இல் ஆரம்பக் கல்விக்குரிய பாடத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கான ஆலோசனைகள் இந்த ஆசிரியர் கைந்நூலில் தரப்பட்டுள்ளன. முதன்மொழி -தமிழ், கணிதம், சுற்றாடற் கல்வி, ஆரம்ப விஞ்ஞானம், ஆக்கத் தொழிற்பாடு, அழகியற் கல்வி, உடற் கல்வி, சுகாதாரக் கல்வி, மதிப்பீடு, மதிப்பீட்டுப் படிவம் 1-கணிதம், மதிப்பீட்டுப் படிவம் 2-பொது ஆகிய 11 அத்தியாயங்களில் இக்கைந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16392).

ஏனைய பதிவுகள்

Cellular phone Bill Ports Put

Blogs Tips Deposit At the Boku Casinos How to choose A pay By Mobile Casino Slot People Have access to Mobile Asking Choices What is