8458 பளிங்குத் தீவு.

ச.அருளானந்தம். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 1998. (கொழும்பு 13: பேசும் பேனா வெளியீடு, 169, ஜோர்ஜ் ஆர். டி. சில்வா மாவத்தை).

34 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 45., அளவு: 20×14.5 சமீ.

 ஒரு தீவிலே பூதங்களின் பிடியில் அகப்பட்டிருந்த சிறுவர்களை மீட்டுவரும் தீரம்மிக்க சில சிறுவர்களின் வீரதீரக் கதை. கேணிப்பித்தன் என்ற பெயரிலும் அறியப்பட்ட இந்நூலாசிரியர் திருக்கோணமலை- ஆலங்கேணியைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  128036).

ஏனைய பதிவுகள்