11410 விஞ்ஞானத்தின் விந்தைகள்.

சின்னையா சிவனேசன். சென்னை 600078: டிஸ்கவரி புக் பலஸ், கே.கே.நகர் மேற்கு, பாண்டிச்சேரி விருந்தினர் விடுதிக்கு அருகாமை, 1வது பதிப்பு, ஜுலை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

196 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21×14 சமீ.

கனடா, டொரன்டோ தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இத்தொடர் பின்னர் கனடாவில் வெளிவரும் தங்கதீபம் பத்திரிகையில் எழுத்துருவில் பிரசுரமாகியது. அத்தொடரின் நூல் வடிவமே இதுவாகும். துறையூரான் என்ற புனைப்பெயரில் அறிமுகமாகியிருந்த  இந்நூலாசிரியர் யாழ்ப்பாணம். கொழும்புத்துறை மேற்கைச் சேர்ந்தவர். கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். இந்நூலில் போர்ணியோ காடுகள், செவ்வாய்க்குச் செல்வோமா? படம் 51இன் இரகசியம், மனித ஒட்டுண்ணிகள், ஆப்பிரிக்கப் பென்குவின்கள், பூமியின் புல்வெளிகள், பயிர் வட்டங்கள், கரும்பொன், மலேரியா, F.A.S. Foetal Alchohol Syndromme, எவரெஸ்ட் சிகரப் பயணம், பூமியின் எதிர்காலம், இயற்கையா செயற்கையா சிறந்தது? பூமிக்கப்பால் உயிரினங்கள் உண்டா? ஐரோப்பாவின் துருவப் பிரதேசம், வீட்டிலுள்ள நச்சுப் பொருட்களை அகற்றும் முறை, விமானக் கடத்தல், முயவசiயெ சூறாவளியின் கதை, கூகிளின் கதை, இருளில் விமானப் பயணம், வண்ண வண்ண வண்டுகள் ஆகிய 21 விஞ்ஞான அறிவூட்டும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுளளன. (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 10198). 

ஏனைய பதிவுகள்

Videoslots Gambling enterprise Opinion

Blogs This is Rigged Local casino For example The phone Gambling enterprise Affiliate Feedback And Recommendations Position World Gambling establishment Withdrawals And you will Places

online casino

Online casino canada Online casino slots Online casino Voorbeeld: Je maakt 10 euro winst met je spins en in de voorwaarden staat dat je hem

15819 மனைக்கு விளக்கு ஆயினள்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). vii, 128 பக்கம், விலை: ரூபா

16440 கண்ணனும் தாத்தாவும்.

முத்து (இயற்பெயர்: திருமதி தவமணி மனோகரன்). லண்டன்: திருமதி தவமணி மனோகரன், 1வது பதிப்பு, ஜீலை 2022. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 157 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: