11681 முகவரி தொலைந்த முகங்கள்: கவிதைத் தொகுதி.

ஜீவகவி (இயற்பெயர்: ஏ.அமிர்தலிங்கம்). தொகுப்பாசிரியர். கொழும்பு 14: போட்டோ லியா, 82, ஸ்டேடியம் கம, 1வது பதிப்பு, ஐப்பசி 2000. (கொழும்பு 10: மிலக்ஸ் கிராப்பிக்ஸ், 204/12 தெமட்டகொட வீதி).

68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×11 சமீ.

தமது உள்ளக் குமுறல்களை இத்தொகுப்பின் வழியாகச் சில இளம்கவிஞர்கள் இறக்கிவைக்க முயன்றுள்ளனர். கவிஞர் ஜீவகவியின் தொகுப்பில் இவை தனி நூலாகப் பிரசுரம் கண்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29047).

ஏனைய பதிவுகள்

11019 தூவி தசாம்சப் பகுப்பாய்வு.

சிற்றம்பலம் முருகவேள். கொழும்பு: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). (57) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.