தெனகம சிரிவர்தன (பதிப்பாசிரியர்). மாத்தறை: மக்கள் சமாதான இலக்கிய மன்றம், 52B, தர்மரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மஹரகம: தரஞ்சீ பிரின்டர்ஸ், ஹைலெவல் வீதி, நாவின்ன).
(12), 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9430-04-1.
எழுத்தாளர் தெனகம சிரிவர்தன மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தின் செயலாளராக இருந்த வேளையில், அம்மன்றத்தின் ஆதரவில் நடத்தப்பெற்ற கவிதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இன ஐக்கியம் தொடர்பான கவிதைகளின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14794).