11936 பத்மநாதம்: அமரர் T.P.பத்மநாதன் அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

மலர்க்குழு. தெல்லிப்பழை: மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (தாய்ச் சங்கம்), இணைவெளியீடு, தெல்லிப்பழை: மகாஜனக் கல்லூரி கல்வி அபிவிருத்தி நிதியம் (விளையாட்டு நிதி), முன்னாள் உதைபந்தாட்ட வீரர்கள், 1வது பதிப்பு, மார்ச் 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டர்ஸ், திருநெல்வேலி).

36 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

மகாஜனக் கல்லூரியின் நூலகராகவும், கல்லூரி உதைபந்தாட்ட அணியினரின் பயிற்றுநருமாகப் பணியாற்றிய அமரர் T.P.பத்மநாதன் அவர்களின் நினைவுமலர். மலர்க்குழு உறுப்பினர்களாக பிரதி அதிபர் ந.பவன், பொ.இராஜகாந்தன், க.மோகன்ராம், ஆசிரியர் சி.ரமேஷ் ஆகிய நால்வரும் பணியாற்றியுள்ளனர். இம்மலரில் 17 ஆக்கங்கள் இருமொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன. மகாஜனாவின் அடிச்சுவட்டில் ரி.பி.பத்மநாதன், மகாஜனா உதைபந்தாட்டத்தின் பிதாமகன், மகாஜனன்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழும் T.P. அமரர் திரு. T.P.பத்மநாதனின் பெயரும் புகழும் என்றென்றும் நிலைத்திருக்கும், அமரர் திரு. T.P.பத்மாதனும் மகாஜனாவின் உதைபந்தாட்ட சாதனைகளும், காற்பந்தாட்ட இளவரசன்,  ரி.பியின் காலம் மகாஜனாவின் பொற்காலம், முடியாது என்பது முட்டாள்களின் அகராதி என நிறுவிய ரி.பி. ஒரு நினைவுப் பகிர்வு, ஆசானும் நானும், T.P. க்கு கல்லூரி செய்யும் நன்றிக்கடன், மனித நேயத்தின் மறுவடிவம் நீயே, சின்ன மாமா, எம் இதயங்களில் இருந்து ஆகிய தலைப்புக்களில் அமரர் T.P. பத்மநாதன் பற்றிய நினைவுப்பகிர்தல்கள் காணப்படுகின்றன. இவற்றுடன் ஆங்கில மொழிமூலமான ஐந்து ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Free online Pokies

Articles Best Methods for Reduced Withdrawals During the Online casinos | have a glance at this web link Real time Broker Blackjack To play Real