11970 மதுரை எரிகிறது.

நா.வை.குமரிவேந்தன் (இயற்பெயர்:மகேந்திரராசா). வவுனியா: நா.வை.குமரிவேந்தன்,  குமரித் தமிழ்ப் பணிமன்றம், 16/2, மருத்துவமனை சுற்றுவட்ட வீதி, குடியிருப்பு, 1வது பதிப்பு, ஆவணி 2012. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).

100 பக்கம், விலை: ரூபா 170., அளவு: 21.5×15 சமீ.

இந்நூல் தமிழின் தமிழரின் பெருமையைக் கூறுவதும், பகுத்தறிவுச் சிந்தனையை வளர்ப்பதுமான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பாகும். ஆசிரியரின் அறிமுகவுரையான ‘என்னுரை’ யைத் தொடர்ந்து, இயற்கை போற்று, மதுரை எரிகிறது, நிலைபேண் அபிவிருத்தியும் தமிழன் கால்வாயும், சேரநாடு கேரள நாடானது, மனித உரிமை மீறலாக சாதீயம், தமிழ் ஒருங்கு குறித்தொகுப்பியம், தமிழர் வரலாற்றில் வானியல், தமிழ் இலக்கியமும் சமூகமும், சைவமும் தமிழும் தமிழனின் இரு கண்கள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Progressive commission actions have increased the brand new popularity of video game around australia. Dragon Link online Australia is a captivating selection of online slots games composed of 8 separate layouts which might be loved by the local bettors. That it adventurous pokie features an excellent Chinese-inspired dragon travel thanks to wise artwork and you can interesting gameplay and provide the choice in order to win extreme advantages.

‎‎Ports from Fortune Web based poker Servers on the Software Shop Blogs Instantaneous Play otherwise Down load Online pokies | Babushkas online slot How to

13604 அறிவுள்ள நாயும் அன்புள்ள சிறுவர்களும்.

மலர்விழி ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2017. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை). 26 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 600., அளவு: