10007 பொது விவேகப் பயிற்சிகள்.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 82, பிரவுண் வீதி, 2வது பதிப்பு, மே 1993, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1992. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு).

83 பக்கம், விலை: ரூபா 70.00, அளவு: 20×14.5 சமீ.

அரச சேவைகளில் ஆட்சேர்ப்புப் போட்டிப் பரீட்சைகளில் மொழி அறிவு, பொது அறிவு, பொது உளச்சார்பு, விவசாயம், கிரகித்தல் முதலான துறைகளில் பரீட்சைகள் நடத்தப்பெறுவதுண்டு. இத்தகைய பரீட்சைகளுக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்ட நூல் இதுவாகும். இது பொது அறிவு சம்பந்தமானதொரு மாதிரி வினா-விடை நூலாக அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 97160).     

ஏனைய பதிவுகள்

Cellular Casino No deposit 2021

Blogs Low Deposit Casino Web sites Download An educated Real cash Gambling establishment Programs Internet casino No-deposit Extra Real money It is because the new

16528 சாயப்பட்ட விரல்கள். நல்லையா சந்திரசேகரன்.

கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15.5 சமீ., ISBN: