9296 சிவில் அரசியல் மற்றும் தொழில் உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களின் இலங்கை பிரயோகம் பற்றிய விமர்சன மதிப்பீடு.

ரொஹான் எதிரிசிங்க, அசங்க வெலிகல (ஆங்கில மூலம்), எஸ்.துரைராஜா (தமிழாக்கம்). கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 24ஃ2, 28ஆவது ஒழுங்கை, பிளவர் வீதி, இணை வெளியீடு, கொழும்பு 4: பிறெட்றிச் ஈபர்ட் மன்றம், இல.4, அடம்ஸ் அவென்யு ஒழுங்கை, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).

ix, 119 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.

இவ்வெளியீட்டின் ஆங்கிலத் தொகுப்பு முன்னதாக, ஒக்டொபர் 2008இல் வெளியிடப்பட்டது.  இத்தொகுப்பின் அறிமுகத்திலும், மற்றைய பகுதிகளிலும் அதன் ஆசிரியர்களின் அழுத்தம் வழங்கும் நடவடிக்கைகளில் தெளிவுபடுத்தப்பட்ட விடயமாக ஐரோப்பா சங்கத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் நிகழ்ச்சித் திட்டத்தினை மீள நீடிப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பொதுமக்கள் தலையீட்டுடனான கலந்துரையாடல்களுக்கான வினைத்திறன்மிக்க பங்களிப்பினைப் பெறுவது என்பதாகக் காணப்படுகின்றது.  இலங்கைக்கு, குறிப்பாக அதன் ஆடைத் தொழில்துறைக்கு  கிடைக்கும் பொருளாதார நன்மைகளைக் கருத்திற்கொண்டு ஆரம்பம் முதலே முழுமையாக விளங்கப்படுத்தப்பட்ட விடயம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நிகழ்ச்சித் திட்டம் நீடிக்கப்படவேண்டும் என்பதாகும். அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான அரசியல் யாப்பு மற்றும் அதன் வரையறை, குறிப்பாக சிவில் அரசியல் உரிமைகள் மற்றும் சீரான தொழிலாளர் தரக்கட்டுப்பாடுகள், உடன்படிக்கையின் ஊடாக நிறுவப்பட்டுள்ள சர்வதேச தர நிர்ணயங்கள் என்பவற்றுடன் இணங்கிச் செல்லும் வகையில் பலப்படுத்துவதற்கு இநத வாய்ப்பினைப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுவே இந்த நுலின் நோக்கமுமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50429).

ஏனைய பதிவுகள்

Play Thai Rose Trial Slot, Plan

Articles Sizzling Hot slot machine: Preferred Ports Thai Flower Trial How to winnings to your Thai Flower slot? 100 percent free Spins Extra Online game

Swish

Content Casino Såso Är Briljant Innan Nya Spelare Instant Banking Casinon Farhågor Tillsammans Casino Inte med Tillstånd Megaways Slots Är Här Därför at Stanna Dett