எஸ்.மோசேஸ். கொழும்பு 5: கிருஷி வெளியீடு, A3/3-2, Andarawatha H S, கிருல்லப்பனை, 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).
94 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 297., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-99794-1-8.
வெகுஜன ஊடகங்கள்-ஒருவிளக்கம், கால அடிப்படையிலான பகுப்பு, காலச் செல்வாக்கு அடிப்படையிலான பகுப்பு, பங்கேற்போர் அடிப்படையிலான பகுப்பு, தொழில் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான பகுப்பு, புல அடிப்படையிலான பகுப்பு, வெகுஜன ஊடகங்களின் பணிகள், வெகுஜன தகவலியல் கோட்பாடுகள், வெகுஜன ஊடகங்களும் நேயர்களும் ஆகிய ஒன்பது தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டம்பெற்ற ஸ்ரனிஸ்லாஸ் மோஸஸ், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவில் நிரந்தர தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் இதழியல்துறையில் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றுகின்றார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217109).