10090 ஜீ.சீ.ஈ. (ஏ.எல்.) இந்து சமயம் ஜீ.சீ.ஈ. (ஏ.எல்.), ஜீ.ஏ.கியு. இந்து நாகரிகம்.

சாந்தி கேசவன். மட்டக்களப்பு: ராஜாஸ் புத்தக நிலையம், 111, பிரதான வீதி, 2வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

48 பக்கம், விலை: ரூபா 79., அளவு: 26.5×20.5 சமீ.

வர்த்தகரீதியில் கல்வித் துணை நூல் வெளியீடுகளை வெளியிடுவதில் அக்கறைகொண்ட ராஜாஸ் புத்தக இல்லத்தின்; இரண்டாவது வெளியீடு இதுவாகும். கல்விப் பொதுத் தராதரப் பத்திர, புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.  கல்வித் திணைக்களத்தின் ஆசிரிய ஆலோசகரான திருமதி சாந்தி கேசவன், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 123848).     

ஏனைய பதிவுகள்

Vegas World Gambling establishment

Content Just how Playcasino Cost Best Cellular Casinos on the internet Our Better Tips and tricks To help you Playing 100 percent free Ports Video

13578 வில்லூரானின் சிறுவர் பாடல்கள்.

வில்லூரான் (இயற்பெயர்: கனகரெத்தினம் முரளிதரன்). திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 74 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15