10147 உரும்பிராய் பரத்தைப்புலம் கருணைமிகு ஸ்ரீ கருணாகரப்பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேக சிறப்பு மலர்-2014.

மலர்க் குழு. உரும்பிராய்: பரத்தைப்புலம் கருணைமிகு ஸ்ரீ கருணாகரப்பிள்ளையார் கோவில், 1வது பதிப்பு, 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை).

150 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

சரித்திரப் பிரசித்திபெற்ற உரும்பிராய் பரத்தைப்புலம் ஸ்ரீ கருணாகரப் பிள்ளையார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா ஸ்ரீ விஜய வருஷம் தை மாதம் 24ம் நாள் (06.02.2014) வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு வழங்கப்பெற்ற ஆசியுரைகள், வாழ்த்துரைகள், ஆலய வரலாறுகள், கட்டுரைகள், விளக்கவுரைகள், கவிதைகள், ஊஞ்சல் பாடல்கள் ஆகியனவற்றுடன் ஆலய விழாக்களின் பழைய புதிய நிகழ்ச்சிகள் பற்றிய புகைப்படங்களும் இணைத்துத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

5 Deposit Gambling enterprise Uk

Content Better Sports betting Websites Inside The new Zealand: Find a very good Nz On the internet Sportsbooks To have 1 Deposit Gambling Sites Greatest