சு.திருச்சிற்றம்பலவர் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சு.திருச்சிற்றம்பலவர், 1வது பதிப்பு, 1938. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
xvi, 200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ.
விஷவைத்தியம், வயிற்றுளைவு, மூத்திர ரோகங்கள், மூல ரோகங்கள், தந்த ரோகங்கள், தலையிடி, ஜலதோஷம், நயன ரோகங்கள், காது ரோகங்கள், பீநச ரோகங்கள், வாத ரோகங்கள், பால ரோகங்கள், பெண்களுக்கு உண்டாகும் ரோகங்கள், பிரசவ வைத்தியம், இரண வைத்தியம், வேறு பல ரோகங்கள், பொதுவான வைத்திய விஷயங்கள், வைத்தியப் பழமொழிகள், நோய்களின் அகராதி ஆகிய 19 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 82322).