10372 விவசாய விஞ்ஞானம்: வினா-விடை: 9ம் 10ம் வகுப்புகளுக்குரியது (10,11ஆம் ஆண்டு).

கு.சதாசிவமூர்த்தி. கொடிகாமம்: சி.பத்மநாதன், கச்சாய் வீதி, 1வது பதிப்பு, 1985. (கரவெட்டி: கலாலய அச்சகம், நெல்லியடி).

64 பக்கம், விலை: ரூபா 12.00, அளவு: 20.5×13.5 சமீ.

க.பொ.த. பத்திர சாதாரண தர பரீட்சைக்குரிய விவசாய பாடத்திட்டத்திற்கமைவாகத் தயாரிக்கப்பட்ட வினா-விடைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன. விவசாய டிப்ளோமா பட்டம் பெற்ற நூலாசிரியர் வசாவிளான், பலாலி ஆசிரிய கலாசாலையின் விவசாயபீட விரிவுரையாளராகவும், சேவைக்கால விவசாய ஆலோசகராகவும் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66019).     

ஏனைய பதிவுகள்

9237 தப்தர் ஜெய்லானி.

எம்.எல்.எம்.அபுசாலி. பலாங்கொடை: எம்.எல்.எம்.அபுசாலி, 1வது பதிப்பு, 2002. (அச்சக விபரம்தரப்படவில்லை). xix, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-97801-2-3. பலாங்கொடையில் இருந்து 20 கிலோ மீற்றர்