10379 விவசாயவியல்: ஆண்டு 8.

P.F. ரதீந்திரகுமார், பு. ஸ்ரீராகவராஜன். யாழ்ப்பாணம்: நியூகலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, ஆவணி 1993. (கண்டி: றோயல் பிரின்டர்ஸ், 190, கொழும்பு வீதி).

(2), 59 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 35., அளவு: 21×14 சமீ.

காலநிலை, பயிர்ச்செய்கைப் போகங்கள், பண்ணைத் திட்டமிடல், பல்லாண்டுப் பயிர்கள், நாற்றுச் சாடிகள், நாற்றுக்களும் பதியப் பொருட்களும், பாத்திவகைகள், கூட்டெரு, இரசாயன வளமாக்கிகள், பசளைகளை நிலத்திற்கு இடல், களைகள், களைநாசினிகள், நோய்கள், பீடைகளின் தாக்கம், நோய், பீடை நாசினிகள், அறுவடையும் சேமித்தலும், பெருந்தோட்டப் பயிர்கள், தென்னைப் பயிர்ச்செய்கை ஆகிய 16 பாடப்பிரிவுகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 107243).     

ஏனைய பதிவுகள்

Black-jack X Alive Blackjack

You’ll also see a continuously upgraded accuracy fee at the end kept of your own screen. Once to play all selling, you’re going to get

Book of Ra deluxe Für nüsse spielen!

Inside Land der dichter und denker existireren dies keinen bekannteren Spielautomaten wie Book of Ra. Das Slot aus dem Hause Novoline fasziniert bereits seit dieser