10425 பாலர் கதைப் பா. த.துரைசிங்கம்.

யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, வைகாசி 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, பீ.ஏ. தம்பி ஒழுங்கை).

24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 7.00, அளவு: 21×13.5 சமீ.

14 சிறிய கதைகள் பாட்டிலே கூறப்படுகின்றது. உபகாரம், ஆபத்தில் உதவா நண்பன், புறாவும் எறும்பும், வல்லவனுக்கு வல்லவன், தோசையும் ஆசையும், உயிர் கொடுத்த உத்தமி, காடு நடந்ததைக் கண்டதில்லை, மானும் நாயும், நாயும் ஆடும், முதலையும் நரியும், புலியும் சிங்கமும், தேர்தல் வேண்டாம், பேராசையுள்ள கொக்கு, நோயுள்ள மிருகராசா ஆகிய 14 கதைப் பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 86990).  

ஏனைய பதிவுகள்

16280 தென் யாழ்ப்பாணம் : இம்மண்ணில் ஆடப்பெற்ற கூத்துக்களும் செயற்பட்ட கலைஞர்களும்-ஆய்வு நூல்.

சிவநாமம் சிவதாசன். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2022. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல.

sitios de casino

Процедуры омоложения лица English harbor casino games Sitios de casino Over the past few decades, casinos have developed many different marketing techniques for attracting and