உடப்பூர் வீரசொக்கன். உடப்பு: இளம் தாரகை வட்டம், 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).
x, 123 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18.5×12.5 சமீ.
தன் மனவோட்டத்தில் எழுந்த உணர்வலைகளை அவ்வப்போது எழுதிவைத்தவர் உடப்பூர் வீரசொக்கன். அவற்றை சமகாலத்திலேயே ஊடகங்களிலும் வெளியிட்டு மகிழ்ந்தவர். அவரது மண்மணம் கமழும் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் மலர்ந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47303).