10527 கண்ணடிக்கும் காலம்: கவிதைத் தொகுப்பு.

கு.வீரா. யாழ்ப்பாணம்: வர்ணம் கிரியேஷன்ஸ், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2015. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 285., அளவு: 14.5×11 சமீ.

கவிஞர் கு.வீராவின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பெரும்பாலானவை இளநெஞ்சங்களைக் கவரும் காதல் கவிதைகளாக உள்ளன.

ஏனைய பதிவுகள்

16385 மக்கள் களரி.

ரங்க மனுப்பிரிய (சிங்கள மூலம்), விண்மணி (தமிழாக்கம்). கோட்டே: ஜனகர்லிய வெளியீட்டகம், 238 A, ஸ்ரீஜயவர்த்தனபுர, 1வது பதிப்பு, 2021. (பத்தரமுல்ல: நெப்டியூன் பப்ளிக்கேஷன்ஸ், 302, பஹலவெல வீதி, பெலவத்தை). xxvii, 242 பக்கம்,