ஜீவகவி (இயற்பெயர்: க.அமிர்தலிங்கம், பதிப்பாசிரியர்). கொழும்பு 14: சினிலாண்ட், 13, சென் ஜோசப் வீதி, 1வது பதிப்பு, ஆவணி 2001. (கொழும்பு 13: ஜெயா ஓப்செட் பிரின்டர்ஸ், B1S1, ஜோர்ஜ் ஆர். டீ சில்வா மாவத்தை, கொட்டாஞ்சேனை).
76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 50., அளவு: 16.5×11.5 சமீ.
முகைதீன் சாலி (179, 4ம் குறுக்குத்தெரு, புதிய காத்தான்குடி 3), பீர்.எம்.நாபிக் (எம்.கே.கே. ஸ்டோர்ஸ், அல் மானார், மண்டலக்காடு, கற்பிட்டி), ஏ.எஸ்.எம்.நவாஸ் (சினிலேண்ட், இல. 13, சென் ஜோசப் வீதி) ஆகியோருடன் இணைந்து ஜீவகவி க.அமிர்தலிங்கம் (103/B, பாபாபிள்ளை பிளேஸ், கிரான்ட்பாஸ் வீதி, கொழும்பு 14) அவர்கள் தனது கவிதைகளையும் இணைத்து இந்நூலை ஆக்கியிருக்கிறார். இவரது ஏழாவது வெளியீடு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23823).