10729 அபிராமியின் காதலன்: குறுநாவல்.

நீர்வை தி.மயூரகிரி. நீர்வேலி: தியாகராஜசர்மா மயூரகிரி, 1வது பதிப்பு, நவம்பர் 2012. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம்).

v, 106 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ.

யாழ்ப்பாணத்தரசர் காலத்தைக் களமாகக் கொண்டு எழுதப்பெற்ற காதல் கதையொன்றைக்கூறும் குறுநாவல்  இதுவாகும். யாழ்ப்பாணத்தவருக்கும் மலையாளிகளுக்கும் உள்ள தொடர்பினை ஆசிரியர் வலுவாகச் சித்திரித்துள்ளார். இரு பிரதேசத்தவரிடமும் காணப்படும் பேச்சு, நடை, உடை, பாவனை, உணவு, வீடமைப்பு, போன்றவற்றில் காணும்; ஒத்தமைவு இந்நாவலில் கற்பனைகலந்து பின்னப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Pub Odin Epic Gambling games

Articles Simple tips to Maximize your On-line casino Sense Finest step one min deposit gambling enterprise – Band Of Odin Position Free Spins Exactly what

10584 நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்.

ஆனந்தமயில் முல்லைத் திவ்யன். வல்வெட்டித்துறை: வர்ணா வெளியீடு, கொற்றன்தறை, பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (யாழ்ப்பாணம்:குரு பிரின்டர்ஸ், ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). ix, 43 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 130.,