10798 தமிழ் இலக்கிய நயம்(விருப்புக்குரியது): தரம் 10-11.

இ.க.சிவஞானசுந்தரம். கொழும்பு 6: இனிய தென்றல் பப்ளிக்கேஷன்ஸ், இல.135, கனல் பாங்க் வீதி, 1வது பதிப்பு, பங்குனி 2015. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், கொட்டாஞ்சேனை).

213 பக்கம், விலை: ரூபா 330., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-0254-23-1.

தரம் 10-11 பரீட்சைக்குரிய முன்னோடி வினா-விடை நூல். புத்தகசாலை (பாரதிதாசன் கவிதை), பத்தி எழுத்துக்கள், வாய்மொழிப் பாடல், இனிது என, தாய்ப்பசு, கிட்கிந்தைப் படலம், விவேக சிந்தாமணி, உரிமையும் கடமையும், எலியம், நலம் புனைந்து உரைத்தல், புதுமைப் பெண்ணாய் மாறிடுவோம் ஆகிய 11 அத்தியாயத் தலைப்புகளின்கீழ் இந்நூல்  எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் இ.க.சிவஞானசுந்தரம் ஒய்வுபெற்ற ஆசிரியர் கல்விவள ஆலோசகராவார். (இந்நூல் கொழும்புப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 68541). 

ஏனைய பதிவுகள்

10740 எதிர்மறைகளின் ஒற்றுமை (சமூக நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2011. (சென்னை: சிவம்ஸ்). 192 பக்கம், விலை: இந்திய ரூபா 90.,

12811 – மழைக்கால இரவு (சிறுகதைகள்).

தமிழினி ஜெயக்குமரன். சென்னை 600102: பூவரசி வெளியீடு, ஊ-63இ முதலாவது தளம், முதலாவது பிரதான சாலை, அண்ணா நகர், இணை வெளியீடு, வாகனேரி 30424: ஷேக் இஸ்மாயில் நினைவு வெளியீடு, ளுஐஆ Pரடிடiஉயவழைnஇ ஆற்றங்கரை