10800 பாரதியார் கவிதைகள்: க.பொ.த.உயர்தர புதிய பாடத்திட்டம்.

எஸ்.சிவநிர்த்தானந்தா (புனைபெயர்: எஸ்.எஸ்.ஆனந்தன்). கொழும்பு: எஸ்.சிவநிர்த்தானந்தா, 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு).

vi, 80 பக்கம், விலை: ரூபா 90., அளவு: 20×14.5 சமீ.

கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான உப பாடநூல். இதில் பாரதியார் பற்றிய ஓர் அறிமுகம், பாரதியார் பற்றிய நோக்கு-1, பாரதியார் பற்றிய நோக்கு-2, விநாயகர் நான்மணிமாலை, வெண்ணிலவே, எந்தையும் தாயும், புதுமைப் பெண், தொழில், மகாத்மா காந்தி பஞ்சகம், உயிர்பெற்ற தமிழர் பாட்டு, காணி நிலம், அக்கினிக் குஞ்சு, வசன கவிதை-காற்று ஆகிய 13 தலைப்புகளில் எழுதப்பட்ட பாடங்கள் கட்டுரைகள், கவிதைகள், விளக்கவுரைகள் குறிப்புகள் எனப் பல்வேறு வடிவங்களில் மாணவர்களுக்கான கல்வித்தேவையை நிறைவுசெய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 125024).  

ஏனைய பதிவுகள்

100 percent free Spins Incentive

Posts Gratis Bonusar We Slots The way we Opinion Everyday Free Spins Casinos: Were there 40 Free Revolves As opposed to Wagering Standards? The length