10853 பூமண்டல புராணம்: முதற்பாகம்: பூலோக மகான்களின் சரிதம்: ஆறாந் தரத்துக்குரியது.

ஆ.வீ.சோமசுந்தரம். யாழ்ப்பாணம்: ஆ.வீ.சோமசுந்தரம், 1வது பதிப்பு, 1933. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).

48 பக்கம், சித்திரங்கள், விலை: சதம் 40, அளவு: 20.5×13.5 சமீ.

First Book of World History Part 1 (For Standard VI): The Story of famous Men என்ற ஆங்கிலத் தலைப்புடனும் வெளிவந்துள்ள இந்நூலில் இராமர், கௌதம புத்தர், சைரஸ் (Cyrus), சோக்கிரற்றீஸ், மகா அலெக்சாந்தர், கனிபல் (Hannibal), யூலியஸ் சீசர், யேசு கிறீஸ்து, அசோகர், முஹம்மது நபி, சார்ளிமென் (Charlegmagne) சிலுவை வீரர் (Crusaders), செயின்ட் ஜோன் ஒப் ஆர்க், கிறிஸ்தோப்பர் கொலம்பஸ், வாஸ்கொடகாமா, பாபர் ஆகிய 16 வரலாற்றுப் பிரபலங்கள் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 012942).

ஏனைய பதிவுகள்

Learn how to Gamble

Posts 32Red welcome offer: Contemplating the opponents’ hand When all l cards inside the an excellent player’s hands have been turned over, he’ll grab all