9018 முகாமைத்துவத்திற்கான தகவல் தொழில்நுட்பம்.

வே.ஈஸ்வரன். யாழ்ப்பாணம்: வே.ஈஸ்வரன், வணிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: S.S.R.Computer and Offset Printers, 537, சிவன்கோவில் வீதி, திருநெல்வேலி).

x, 222 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ.

தகவல் தொழில்நுட்பமும் உற்பத்தித் திறனும், தகவலும் முகாமைத்துவமும், முறைமை, தகவல் முறைமை, நிறுவன தொழிற்பாடுகளுக்கான தகவல் முறைமைகள், தந்திரோபாய நன்மைக்கான தகவல் தொழில்நுட்பம், அலவலக தன்னியக்கமாக்கல், இலத்திரனியல் வர்த்தகம், கணினி வன்பொருள், கணினி மென்பொருள் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. முல்லைத்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட  நூலாசிரியர் யாழ். பல்கலைக்கழக வணிகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  131439).

ஏனைய பதிவுகள்

Big Equipe Gaming Online Casinos

Content Jogue majestic forest slot online sem download: How We Rate The Best Live Dealer Casinos Microgaming At Ice Totally Gaming Exhibition Jogos Da Big