9019 மொழியிடைக் கலைச்சொற்கோவை: தகவல் தொழில்நுட்பவியல்: தமிழ்-ஆங்கிலம்.

சி.கேதீஸ்வரன். யாழ்ப்பாணம்: அமரர் அன்னபூரணம் சிவபாக்கியநாதன் குடும்பம், 1வது பதிப்பு, பங்குனி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 681, காங்கேசன்துறை வீதி).

(2), 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-4983-00-7.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கலைச்சொல் அகராதி. பல்வேறு ஆங்கில தமிழ் அகராதிகளிலுமிருந்தும் கலைச்சொற் கோவைகளிலிருந்தும் தேர்ந்தெடுத்த தமிழ்ச் சொற்களுக்கான  ஆங்கிலப்பதங்கள் அகர வரிசையில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Spread to Moneyline Calculator

Blogs Tips Move Odds Take note of the Family Underdog Moneyline and you can part-give bets usually are parlayed together with her. The brand new