9020 தமிழ்த் தென்றல்: சிறப்பு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. சுவிட்சர்லாந்து: சூரிச் தமிழர் கலாச்சார மன்றம், சூரிச், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (இலங்கை: ஜே.ஜே.பிரின்டெக்).

182 பக்கம், புகைப்படங்கள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×20 சமீ.

சூரிச் தமிழர் கலாச்சார மன்றம் என்ற அமைப்பின் இவ்வெளியீடு சூரிச் தமிழர் கலாச்சார மன்ற வாழ்த்து, சூரிச் சிவசுப்பிரமணிய ஆலய குருக்கள் சத்திய சிவகுமார சர்மாவின் ஆசியுரை, தென்னாபிரிக்கா ஸ்ரீமுத்துலிங்கநாத ஈஸ்வரர் ஆலய குரு சாம்பசிவ ஸ்ரீதணிகாசல குருக்கள், நாடகப் புலவர் வி.பி.வேலாயுதனார் ஆகியோரின் வாழ்த்துரைகள் உள்ளிட்டதாக  பல்வேறு துறைகளிலும் எழுதப்பெற்ற 54 படைப்புக்களுடன்  வெளியிடப்பட்டுள்ளது. போதிய நூலியல் தகவல்கள் அற்ற நிலையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நூல் வெளியிட்ட காலப்பகுதியோ, வெளியீட்டாளர்களின் முகவரி விபரமோ, மலராசிரியர் குழு பற்றிய விபரமோ நூலில் எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை. கட்டுரைகளில் இடம்பெறும் சில புள்ளிவிபர அட்டவணைகளின்படி இந்நூல் 2005க்கும் 2014க்கும்; இடைப்பட்ட காலப்பகுதியில் வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஏனைய பதிவுகள்

Wolf Silver Play Wolf Gold On the web

Blogs 🔑 Key Has In control Playing When you’re Seeing Wolf Gold Position Register now and begin making benefits Although not, particular casinos enforce earn