9025 தமிழர் தகவல்: 24ஆவது ஆண்டு மலர்: இளங்கதிர்ச் சுவடு.

எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்), Canada: Tamil’s Information, Ahilan Associates, P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4, 1வது பதிப்பு, பெப்ரவரி 2015. (Canada: Ahilan Associates, Printers and Publishers,  P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4).

160 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISSN:1206-0585.

பெப்ரவரி 1991 முதல் கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் மாத சஞ்சிகையின் 24ஆவது ஆண்டு நிறைவு மலர். அமெரிக்க, கனடியத் தமிழ் மக்களினதும், ஐரோப்பியத் தமிழர்களினதும் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆக்கங்களைத் தாங்கி இது வெளிவந்துள்ளது. தமிழர் தகவல் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளைப் பெறுவோர் பற்றிய விபரங்களும் இம்மலரில் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. பெப்ரவரி 2015இல் கனடாவின் ரொரன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா மண்டபத்தில் இடம்பெற்ற ஆண்டு விழாவின்போது இம்மலர் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Онлайн казино

Best Online Casino Bonuses New Online Casino Онлайн казино Для отримання виграних коштів з онлайн-казино в Україні доступні різноманітні варіанти виведення. Виграші можуть бути переведені

15400 நாடகமும் அரங்கியலும்: க.பொ.த. சாதாரண பரீட்சை வினாத்தாள்களும் விடைகளும் (2006-2011).

கயிலைநாதன் தில்லைநாதன். வல்வெட்டித்துறை: ஜனனி வெளியீட்டகம், புது வளவு, பொலிகண்டி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi, 91 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

14396 ருது நூல் சாஸ்திரம்.

ஆசிரியர் பெயர் அறியமுடியவில்லை. கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை, 175, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ நிரஞ்சனா அச்சகம், நல்லூர்). 24 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: