9050 அளவையியலும் விஞ்ஞான முறையும் :சிறு குறிப்புகள் பகுதி 1.

எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில், 1வது பதிப்பு, ஆனி 1994. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுண்காமல் ரோட், குருநகர்).

80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.

அளவையியலும் விஞ்ஞான முறையும்: சிறு குறிப்புகள் பகுதி 1.

எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில், 2வது திருத்திய பதிப்பு, ஆவணி 1996, 1வது பதிப்பு, ஆனி 1994. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

82 பக்கம், விலை: ரூபா 85., அளவு: 21.5×14.5 சமீ.

Logic and Scientific Methods  என்ற ஆங்கிலத் தலைப்புடனும்; வெளிவந்துள்ள நூல். அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடநெறிக்குரிய பயிற்சிக் கைநூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119860).

ஏனைய பதிவுகள்

12605 – சுனாமி ஒரு மீள்பார்வை.

வெல்லவூர்க் கோபால் (இயற்பெயர்: சீ. கோபாலசிங்கம்). மட்டக்களப்பு: சீ.கோபாலசிங்கம், விபுலம் வெளியீடு, 143/23, எல்லை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2005. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி). (3), 41 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள்,