9059 விஞ்ஞானமுறை: நிகழ்தகவு, புள்ளிவிபரவியல், சிறுகட்டுரைகள்.

எஸ்.எஸ்.மனோகரன். சுன்னாகம்: எஸ்.எஸ்.மனோகரன், உடுவில் மகளிர் கல்லூரி, உடுவில், 1வது பதிப்பு, ஆவணி 1996. (வவுனியா: விசாலா அச்சகம்).

100 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

Logic Part 2 A/L என்ற ஆங்கிலத் தலைப்புடனும்; வெளிவந்துள்ள நூல். அளவையியலும் விஞ்ஞான முறையும் என்ற பாடநெறிக்குரிய பயிற்சிக் கைநூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 119161).

ஏனைய பதிவுகள்

8052 நெஞ்சுக்கு நிம்மதி.

பத்மா சோமகாந்தன். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி). xii,