9061 விஞ்ஞான முறையியல்: புதிய பாடத்திட்டம்.

செ.சந்திரராஜா. கொழும்பு 5: சரசு வெளியீட்டகம்,  215D 2/8, பார்க் வீதி, நாரஹென்பிட்டி, 2வது பதிப்பு, ஏப்ரல் 1994, 1வது பதிப்பு, ஏப்ரல் 1988. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு).

104 பக்கம், விலை: ரூபா 65., அளவு: 21.5×14 சமீ.

Scientific Methodology எனப்படும் விஞ்ஞான முறையியல் பாடநெறிக்கான அறிமுகம். சமூக விஞ்ஞான முறையியல், இயற்கை விஞ்ஞான முறையியல் ஆகிய இரு பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பிரிவில்  உளவியல், பொருளியல், அரசியல் விஞ்ஞானம் ஆகிய தலைப்புகளிலும், இரண்டாம் பிரிவில் பிரபஞ்சவியல், மருத்துவ விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், பௌதிகவியல்-இரசாயனவியல், விஞ்ஞான முறையியலாளர், மெய்யியல், விஞ்ஞானக் கட்டுரைக் குறிப்புகள் ஆகிய தலைப்புகளிலும் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 104733).

ஏனைய பதிவுகள்

10704 சருக வேட்டி.

சௌந். லெனாட் லோறன்ஸோ. மட்டக்களப்பு: கதிரவன் கலைக்கழகம், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (களுதாவளை: மாருதி அச்சகம்). 63 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. சிறுகதை எழுத்தாளர் லெனாட் லோறன்ஸோ

Eclipse Casino Opinion

Articles Cosmic Eclipse Position Overall Rating: Reading user reviews Out of Cosmic Revolves Gambling enterprise Install Agent Gambling enterprises: Gambling enterprise Parklane Sign up Wie