9075 இந்து நாகரிகம்: இரண்டாம் பாகம்.

க.சொக்கலிங்கம். யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235 காங்கேசன்துறைச் சாலை, 1வது பதிப்பு,ஜனவரி 1996. (யாழ்ப்பாணம்: சிறி சுப்பிரமணிய அச்சகம்).

(5), 189 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×15 சமீ.

இந்து சமய பக்தி நெறி, இலங்கையில் இந்து சமயம் ஆகிய இரு பாடப்பிரிவுகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. இந்து சமய பக்தி நெறி என்ற முதற் பிரிவில் தென்னிந்திய சைவநெறி, சைவ பத்தி இயக்கம், தென்னிந்திய வைணவநெறி, வைணவ பத்தி இயக்கம் ஆகிய பாடங்களையும், இலங்கையில் இந்துசமயம் என்ற இரண்டாம் பிரிவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், அனுராதபுரக் காலம், பொலநறுவைக் காலம், இடைக்காலம், ஐரோப்பியர் காலம், இக்காலம் ஆகிய பாடங்களையும் உள்ளடக்குகின்றது. வித்துவான் க.சொக்கலிங்கம், சொக்கன் என இலக்கிய உலகில் நன்கு அறியப்பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

17024 வல்லகி 2011-2021: பேத்தாழை பொது நூலகத்தின் பத்தாண்டு நிறைவு சிறப்பு மலர்.

இதழ் ஆசிரியர் குழு. வாழைச்சேனை: வெளியீட்டுப் பிரிவு, பேத்தாழை பொது நூலகம், கல்குடா வீதி, பேத்தாழை, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (களுதாவளை: அனாமிகா பிரிண்டர்ஸ்). xxxiii, 85 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

Vapor Credit Shell out By Cellular

Posts Paperless Asking: supe it up casino bonus Cellular Purses (Verizon’s almost every other prepaid agreements can be relate with the brand new slow across