9086 இந்து நாகரிகம் புதிய பாடத்திட்டம்: வினா-விடை.

இளங்கோ. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1.14  டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

100 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 28×20 சமீ.

1997 முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்து நாகரிகம் புதிய பாடத்திட்டத்திற்கமைய உருவாக்கப்பெற்ற வினா-விடை நூல். பரீட்சையில் மாணவர்கள் உச்சப்புள்ளி பெற உதவிடும் வழிகாட்டி.

ஏனைய பதிவுகள்

14773 நதிமேல் தனித்தலையும் சிறுபுள்.

தேவகாந்தன். சென்னை 600077: நற்றிணை பதிப்பகம், பிளாட் எண் 45, சாய் கவின்ஸ் குமரன் அபார்ட்மென்ட்ஸ், தேவி கருமாரியம்மன் நகர், கிருஷ்ணா நகர் பிரதான சாலை, நூம்பல், ஐயப்பன் தாங்கல், 1வது பதிப்பு, ஜனவரி