9087 இந்து நாகரிகம் மாதிரி வினாவிடை: பகுதி 1.

பொன் சக்திவேல். கொழும்பு 11: பிரைற் புக் சென்டர், எஸ்.27, 1வது தளம், த.பெ.எண் 162, கொழும்பு மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

154 பக்கம், விலை: ரூபா 147.50, அளவு: 26×18.5 சமீ., ISBN: 955-9387-30-8.

1997ம் ஆண்டு முதல் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான இந்து நாகரிகம் என்ற பாடப்பரப்பின் பத்து வினாப்பத்திரங்களுக்கான வினா-விடைகள்  இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

16039 சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுகளும் போர் பற்றிய அவதானிப்புகளும்.

ஈழக்கவி (இயற்பெயர்: ஏ.எச்.எம்.நவாஸ்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பெப்ரவரி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 20 பக்கம், விலை: