9092 இந்து மரபில் வர்ணதர்மமும் சைவசித்தாந்த ஒழுக்கவியலும்.

கலைவாணி இராமநாதன். யாழ்ப்பாணம்: பேராசிரியர் திருமதி கலைவாணி இராமநாதன், இந்து நாகரீகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 2வது பதிப்பு, 2010, 1வது பதிப்பு, 1997. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).

xvi, 158 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-52420-0-4.

இந்நூல் இந்து தர்மமும் வருண தர்மமும், திருமந்திரத்தில் மனித நேயம், இந்து சமயக் கிரியைகளின் அடிப்படையும் சைவசித்தாந்தக் கிரியை மரபும், சைவசித்தாந்தத்தில் ஒழுக்கவியல் அடிப்படைகள், சைவசித்தாந்த அறவிழுமியம், ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரும் சமுதாயச் சீர்திருத்தங்களும்,  விவேகானந்தரின் மனிதநேய விழுமியங்கள் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 213567).

ஏனைய பதிவுகள்