9094 சமரச ஞானக் கோவை.

க.இராமச்சந்திரன். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம்,  1வது பதிப்பு, ஜுன் 1967. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்).

xx, 389 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 5.00, அளவு: 17.5×12 சமீ. நான்கு பாகங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பாகமான தத்துவஞானம் 18 கட்டுரைகளையும்,  பின்னை பாகங்கள் முறையே மெய்ஞானிகள் 26 கட்டுரைகiயும், உலக யாத்திரை 4 கட்டுரைகளையும், பொது 3 கட்டுரைகளையும் கொண்டுள்ளன. நான்கு பிரிவுகளுக்குள்ளும் மொத்தம் 52 ஆன்மீகக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 83524).

ஏனைய பதிவுகள்

11191 ஈழத்துச் செட்டிபாளையம் இ.வ.கணபதிப்பிள்ளைப் புலவரின் நூற்றிரட்டு முதலாம் பகுதி.

இ.வ.கணபதிப்பிள்ளை (மூலம்), க.தா.செல்வராஜகோபால் (உரையாசிரியர்), அன்புமணி இரா.நாகலிங்கம் (பதிப்பாசிரியர்). கனடா: நிழல் வெளியீடு, ஜீவா பதிப்பகம், தொரன்ரோ, ஒன்ராரியோஇ 1வது பதிப்பு, ஆடி 1990. (கனடா: ஜீவா பதிப்பகம், றிப்ளக்ஸ் அச்சகம், 1108 Bay