9101 சைவ சித்தாந்த வினாவிடை.

க.கணேசலிங்கம். கொழும்பு 6: கலாநிதி க.கணேசலிங்கம், திருவருள் வெளியீடு, 54-5/4 சென் லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2005. (சென்னை 600005: மாசறு அச்சகம், பு.எண்45,மசூதி தெரு, சேப்பாக்கம்).

120 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12.5 சமீ., ISBN: 955-99208-04.

சைவ சித்தாந்தம் பற்றிய கேள்விகளும்  அவற்றுக்குரிய பதில்களும் 14 பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்டுள்ளன. சைவசித்தாந்தம், கடவுள், உயிர், ஆணவம், கன்மம் அல்லது வினை, மாயை, தத்துவங்களின் தோற்றமும் செயற்பாடும், சிவனின் அருட்டிருமேனி,  இறை உயிர் உறவு, பந்தமும் வீடும், திருவைந்தெழுத்து, ஞானச்செயல், சைவசித்தாந்த நூல்கள், சில விளக்கங்கள் ஆகிய தலைப்புகளின்கீழ் இவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 218523).

ஏனைய பதிவுகள்

12833 – செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய் (புனைவுக் கட்டுரை).

ஆ.சி. கந்தராஜா (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3டீ, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). xx, 112 பக்கம், விலை: ரூபா