9127 வேதநூற் பாடங்கள்: முதலாம் புத்தகம்.

அமெரிக்க இலங்கை மிஷன். மானிப்பாய்: அமெரிக்க இலங்கை மிஷன் வெளியீடு, 1வது பதிப்பு, 1962. (மானிப்பாய்: அமெரிக்க இலங்கை மிஷன் அச்சகம்).

56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.

இயேசுவின் இல்லம், அறையின் தோற்றம், இயேசுவின் அறை, சினேகிதனை வரவேற்றல், இயேசுவும் சிமியோனும் யோவானும், பெற்றோருக்கு உதவிசெய்தல், இயேசு பாடசாலைக்குச் செல்லல், எலியாவும் விதவையும், பாலன் மோசே, தாவீதும் சிங்கமும் முதலான முப்பது தலைப்புகளில் பெரிய எழுத்துக் கதைகளாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளிச்சிறுவர்களுக்கான கிறிஸ்தவ பாடத்தை  இயேசுவின் இளமைக்கால வாழ்க்கை முறையின்மூலம் ஊட்டிவிடும் முயற்சி இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

15739 மலரும் நினைவுகள்.

கி.தவபாக்கியம். யாழ்ப்பாணம்: திருமதி தவபாக்கியம் கிருஷ்ணராசா, ஒஸ்கா ஒழுங்கை, பலாலி வீதி, உரும்பிராய் தெற்கு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: மெகா டிஜிட்டல், 101, கண்டி வீதி, கச்சேரியடி). 119 பக்கம்,