9139 இந்து விரதங்களும் உடல்நலமும்.

சே.சிவசண்முகராஜா. யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ வளர்ச்சிக் கழகம், 199/1, கில்னர் ஒழுங்கை, 1வது பதிப்பு, மே 2007. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

xx, 168 பக்கம், படங்கள், விலை: ரூபா 325., அளவு: 18.5×12.5 சமீ.

இந்து சமய விரத அனுஷ்டான முறைகளை மருத்துவ அறிவியலுடன் தொடர்புபடுத்தி, விரத அனுஷ்டானங்களில் உடல் ஆரோக்கியத்துக்குரிய வழிமுறைகள் பல அடங்கியிருப்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்துகின்றார். அறிமுகம், விரதமும் உடல் நலமும், விரத வகைகள், மாதவாரியாக அனுஷ்டிக்கப்படும் விரதங்கள், மாதப் பொது விரதங்கள், விரத காலத்துக்குரிய முக்கிய உணவுகள் தயாரிப்பு முறை என 17 இயல்களில் இந்நூல் விரிகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 182903).

ஏனைய பதிவுகள்

15081 சில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கம் : 18ஆம்ஆண்டு நிறைவு விழா மலர்-1970.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: கத்தோலிக்க வாலிபர் சங்கம், சில்லாலை, 1வது பதிப்பு, 1970. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சகம்).(46) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சில்லாலை கத்தோலிக்க வாலிபர் சங்கத்தின்

How must Dating Sites Operate?

From personal ads that began appearing in newspaper publishers in the 1700s to videocassette dating services that launched years back, the tools people use to