9176 சைவ சமய போதினி: ஐந்தாம் வகுப்பு.

குரும்பசிட்டி சன்மார்க்க சபை. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 5ஆம் பதிப்பு, 1963, 1வது பதிப்பு, 1957, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1958, 4வது பதிப்பு, 1960. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).

viii, 74 பக்கம், படங்கள்,  விலை: ரூபா 1.00, அளவு: 18×14 சமீ.

இலங்கை அரசாங்கத்தின் கல்வித்திட்டத்திற்கு அமைவாக சைவ சமயம் கற்பிப்பதற்காக வட இலங்கை தமிழ்நூற் பதிப்பகம் சைவ சமய போதினி என்ற தொடரில்  நான்கு பாடநூல்களை வெளியிட்டது. அதில் ஒன்றாக ஐந்தாம் வகுப்புக்கேற்ற இந்நூல் அமைகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87291)

ஏனைய பதிவுகள்

Nz10 Free At the N1 Casino

Content step one Deposit Get 80 Free Spins Added bonus Bonuses You could also For example Should i Earn Real cash Away from Free Revolves?