9184 சைவப் பிரகாசிகை: இரண்டாம் புத்தகம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.குமாரசுவாமிக்; குருக்கள், அச்சுவேலி, 4வது பதிப்பு, விரோதி வருடம் தை 1950. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை).

(4), 40 பக்கம், படங்கள், விலை: சதம் 50, அளவு: 21.5×14 சமீ.

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை மானேசர் சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள சமயக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. விநாயகக் கடவுள் வல்லாளனுக்கு அருள்செய்தது என்பதில் தொடங்கி, பொன்னாலயம் ஈறாக, சைவ சமய அறிவினை வழங்கும், 31 கட்டுரைகளை இது உள்ளடக்கியது. தான் தோன்றியீஸ்வரர், வல்லிபுரக்கோயில், போன்ற இடங்கள் பற்றியும், நகுல முனிவர், மாருதப்பிரவல்லி, மார்க்கண்டேய முனிவர், உபமன்யு முனிவர், புகழ்த்துணை நாயனார், கணம்புல்ல நாயனார், சுசங்கீதன், ஞானப்பிரகாச முனிவர் ஆகியோர் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 97732).                                                                                                                                                                                                           

13A12 சைவப் பிரகாசிகை: இரண்டாம் புத்தகம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.குமாரசுவாமிக்; குருக்கள், அச்சுவேலி, 3வது பதிப்பு, 1937, 4வது பதிப்பு, விரோதி வருடம் தை 1950. (கொக்குவில்: சோதிடப்பிரகாச யந்திரசாலை).

54 பக்கம், படங்கள், விலை: சதம் 15, அளவு: 17.5×11.5 சமீ. அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை மானேசர் சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பெற்று வெளிவந்துள்ள சமயக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைகின்றது. விநாயகக் கடவுள் வல்லாளனுக்கு அருள்செய்தது என்பதில் தொடங்கி, பொன்னாலயம் ஈறாக, சைவ சமய அறிவினை வழங்கும், 31 கட்டுரைகளை இது உள்ளடக்கியது. தான் தோன்றியீஸ்வரர், வல்லிபுரக்கோயில், போன்ற இடங்கள் பற்றியும், நகுல முனிவர், மாருதப்பிரவல்லி, மார்க்கண்டேய முனிவர், உபமன்யு முனிவர், புகழ்த்துணை நாயனார், கணம்புல்ல நாயனார், சுசங்கீதன், ஞானப்பிரகாச முனிவர் ஆகியோர் பற்றியும் தனித்தனிக் கட்டுரைகள் உள்ளன.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3077. பின்னைய பதிப்பிற்கான  நூல்தேட்டம் பதிவிலக்கம் 9184).

ஏனைய பதிவுகள்

Bestes Erreichbar Kasino Echtgeld 2024

Content Unsere Erreichbar Spielsaal Untersuchung Kriterien Nach Den Blick Qualitätssiegel: Die Zertifikate Der Besten Online Casinos Spielbank Spiele Inoffizieller mitarbeiter Netz Welches Kennzeichnet Seriöse Online

1xbet 1xBet қосымшасын жүктеп алыңыз және стендке қол қойыңыз Android және iPhone телефондарына 1xbet қолданбасын тегін жүктеп алыңыз

Мазмұны ставка жүктеп алыңыз take Droid: Android түрлерінде питомникке арналған аддон Bet Live – Guilloche шолуы, коэффициенттер, бәс тігу құпиялары Айналарды 1xbet пайдалану түрлерінде пайдалануға

11727 உக்ரேனிய அறிஞர் இவன் ஃபிராங்கோ கவிதைகள்.

இவன் ஃபிராங்கோ (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்). சென்னை 600024: இளவழகன் பதிப்பகம், 4, இரண்டாவது தெரு, ஆண்டவர் நகர், கோடம்பாக்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (சென்னை 5: கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ்). (8),