9192 கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் திருத்தலம்.

சுபாஷிணி பத்மநாதன். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

128 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 3500., அளவு: 29.5×23.5 சமீ., ISBN: 978-955-0811-00-7.

கொழும்பு, கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் திருத்தலம் பற்றிய விவரணம் செறிந்த நூல். இலங்கையில் சிவவழிபாட்டு முறைமை, திருத்தலம் அமைந்துள்ள பகுதி: கொச்சிக்கடை எனப் பெயர்பெறக் காரணம், திருத்தல வரலாறு, ஆலய பரிபாலன சபையும் அதன் வரலாற்றுப் பின்னணியும், திருத்தலம் மீது ஒரு சிறப்புப்பார்வை, திருத்தலச் சிற்பக்கலை நுணுக்கங்கள், திருத்தல நித்திய நைமித்தியக் கிரியைகள், ஆலய உற்சவங்கள், ஆலய மஹோற்சவத் திருவிழா, நாட்டிய அரசன் நடராஜரின் நாட்டிய தத்துவத்தின் மகிமையும் பெருமையும் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234899).

ஏனைய பதிவுகள்

11031 ஈழநாடு: ஒரு ஆலமரத்தின் கதை.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). லண்டன்: அயோத்தி நூலக சேவைகள்- ஐக்கிய இராச்சியம், 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xv, 256 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா

16854 இன்னும் கொஞ்சநேரம் இருந்தால்தான் என்ன : ஓர் இதயத்தின் கதை.

வயிரமுத்து திவ்வியராஜன். யாழ்ப்பாணம்: கலாலயம் பதிப்பகம், இல.68, நீதிமன்ற வீதி, மல்லாகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xx, 146 பக்கம், சித்திரம், புகைப்படம், விலை:

9183 சைவ வினாவிடை: இரண்டாம் புத்தகம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் (மூலம்), சிதம்பரம்: முதலியார் ஜீ.சுப்பிரமணியம், தருமபரிபாலகர், சைவப்பிரகாச வித்தியாசாலை, 16வது பதிப்பு, ஆடி 1953. (சென்னபட்டணம்: வித்தியாநுபாலனயந்திரசாலை). 282 பக்கம், விலை: 10 அணா, அளவு: 12.5×9.5 சமீ. சைவ

Onlayn kazino bonusu

Online Casino Bovada Online live casino Onlayn kazino bonusu As long as you have an internet connection and a smartphone, you have a mobile casino,