9248 மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்.

கே.எஸ்.சிவகுமாரன். திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, மார்ச் 1999. (திருக்கோணமலை: அச்சகப் பிரிவு, Ministry of Education, Cultural Affairs & Sports N.E.P.)

(2), 25 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×15 சமீ.

17ஆம், 18ஆம், 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைச் சிந்தனைகளும் அறிவியல் வளர்ச்சியும் பற்றி இந்நூல் விளக்குகின்றது. ஆசிரியரின் பத்தி எழுத்துக்களும் பல்திரட்டுகளும் தொடரில் ஐந்தாவது நூல் இது. நூலாசிரியர் விளக்கமும் நன்றி நவிலலும், 17ஆம் நூற்றாண்டில் மேனாட்டு விஞ்ஞானம்: சில முக்கிய செய்திகள், 17ஆம் நூற்றாண்டு கண்ட ஐரோப்பிய விஞ்ஞானப் போக்கு,  18ஆம் நூற்றாண்டு: பெருந்தத்துவ ஞானிகளின் யுகம், 18ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம்: மதமும் அறிவியலும் தர்க்கித்த காலம், 19ஆம் நூற்றாண்டு விஞ்ஞானம்: முக்கியமான சிந்தனைப் போக்குகள், 19ஆம் நூற்றாண்டுத் தொழில்நுட்பம் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  128885). 

ஏனைய பதிவுகள்

Casino Tillsammans Fakturabetalning

Content Ultimat Boku Casinon På Nätet 2024 Fatpanda Casino Utpröva Casino Betala Med Sms Kvaliteten Villig Casinobonusar Senaste Nytt I Utländska Casinon Det befinner si