9393 கணிதம்: தொடை: தரம் 10-11.

எஸ்.கே.சுந்தரசெல்வன். யாழ்ப்பாணம்: செல்வமதி வெளியீட்டகம், செல்வமதி, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, புரட்டாதி 2007. (யாழ்ப்பாணம்: செல்வமதி பதிப்பகம், ஆவரங்கால், புத்தூர்).

40 பக்கம், விலை: ரூபா 80.,அளவு: 21.5×15 சமீ.

கணித பாடத்தின் தொடை என்ற பாடப்பரப்பில் சுயகற்றலுக்கு ஏற்ற வகையில் விடயங்களைத் தொகுத்துத் தந்துள்ளார். தொடை பற்றிய அடிப்படை விதிகளுடன்  தொடை தொடர்பான கடந்தகால பரீட்சை வினாக்களையும் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  188949).

ஏனைய பதிவுகள்

Jogo responsável

Plataforma de cassino on-line Assistir casino royale online Jogar cassino online grátis Jogo responsável Nosso compromisso com a transparência e a satisfação dos jogadores fica

20 Euro Bonus Ohne Einzahlung Casino 2024

Content Mystic secrets Online -Casino: Welche Bonusangebote Ohne Einzahlung Gibt Es? Euro Als Willkommensbonmus Für Spieler Arten Der Boni Und Bitcoin Casino No Deposit Bonus