9934 எம்மை அழித்தாலும் எமது குரல் ஓயாது.

ரோஹண விஜேவீர (சிங்கள மூலம்), மக்கள் விடுதலை முன்னணி (தமிழாக்கம்). கொழும்பு 10: நியமுவா வெளியீடு, வெளியீட்டுப் பிரிவு, மக்கள் விடுதலை முன்னணி, 198/19 பஞ்சிகாவத்தை வீதி, 1வது தமிழ்ப் பதிப்பு, ஓகஸ்ட் 2007.(அச்சக விபரம் தரப்படவில்லை).

xxii, 168 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ.

ஜே.வி.பி.இயக்கத்தின் தலைவர் தோழர் ரோஹண விஜேவீர (Patabendi Don Nandasiri Wijeweera – 14.7.1943-13.11.1989) அவர்கள் ஏப்ரல் 1971 கிளர்ச்சியின்போது கைதுசெய்யப்பட்டவர்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட குற்றவியல், நீதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சமர்ப்பித்த வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை இதுவாகும். இந்நூலின் சிங்கள மூலமான முதற்பதிப்பு ஒக்டோபர் 1977இல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 1978, மே 2003, ஓகஸ்ட் 2007 ஆகிய காலங்களில் மீள்பதிப்புக்குள்ளானது. ஆகஸ்ட் 2007 சிங்கள மூலநூல் தனது ஐந்தாம் பதிப்பைக் கண்ட வேளையில் அதன் தமிழ்மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48438).

ஏனைய பதிவுகள்

Jogos slots grátis 2024 abicar Brasil

Content Wild West Slot Machine Top 5 cassinos uma vez que máquinas busca-níqueis gratuitas Jogos com Bônus e Giros Dado Formas criancice Pagamento Os casino