9966 இலங்கையின் இன உறவுகள் சமூக வரலாற்று சூழமைவு.

லக்ஷிரி பெர்னாண்டோ (ஆங்கில மூலம்), வைரமுத்து சுந்தரேசன் (தமிழாக்கம்). கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி,  1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

ix, 35 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அனுசரணையுடன் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட முயற்சியின் பயனாக கோட்பாட்டு நிபுணத்துவம் பெற்ற ஐவரின் பங்களிப்புடன் ஆங்கில மூலத்தில் எழுதப்பட்ட ஐந்து நூல்களில் ஒன்று இதுவாகும்.  இந்நூல்  விடயஅறிமுகத்துடன், நாம் ஒருவரை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்கிறோம், இனத்துவ அடையாளம் என்பது என்ன?,இனக்குழுக்களின் தோற்றமும் பண்பும், இன முரண்பாட்டின் மூலங்கள், இன மீளிணக்கப்பாட்டிற்கும் சமாதானத்துக்குமான சாத்தியப்பாடுகள், முடிவுரை ஆகிய ஆறு இயல்களை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40415).

ஏனைய பதிவுகள்

Review of Purple Dragon Slot

Blogs Better Gambling enterprises Offering Ainsworth Games: Willing to Play 88 Dragon The real deal? Scopri Tutte Ce Nostre Position Gratis! Betsoft Video slot Ratings

16213 மலையகத் தமிழ் மக்களும் நிலத் தொடர்பற்ற-பிரதேசம் சாராத அதிகாரப் பகிர்வும்.

அ.லோறன்ஸ். கொட்டகலை: மலையகம் ஆய்வகம், இல. 21,  அமைதிபுரம், 1வது பதிப்பு, 2022. (அச்சக விபரம் தரப்படவில்லை). xxiv, 109 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-99623-0-9. இந்நூல் அறிமுகம்,