றமணன் (இயற்பெயர்: எஸ்.ஏ.ஞானேஸ்வரன்). கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி, 1வது பதிப்பு, 2004. (கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி).
viii, 164 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 220., அளவு: 20×14 சமீ., ISBN: 955-98513-8-1.
யாழ்ப்பாணம், காரைநகர்-கோவளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானத்துறைப் பட்டதாரியான ஆசிரியரின் தமிழ்மொழி மூலமான கணினிநூல் வரிசையில் இந்நூல் மற்றுமொரு வரவாக அமைகின்றது. இந்நூலில் கணனி, காணொளி விளம்பரங்களில் இன்றியமையாத கட்புல வடிவமைப்புக்குப் பயன்படுத்தப்படும் 2D-Animation என்ற விடயத்தைக் கருப்பொருளாக வைத்து விபரிக்கப்பட்டுள்ளது