றமணன் (இயற்பெயர்: எஸ்.ஏ.ஞானேஸ்வரன்). கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு 6: Quick Tec Academy, 385 2/9 காலி வீதி).
vi, 171 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 275., அளவு: 20×14 சமீ., ISBN: 955-98513-7-3.
HTML என்பது இணையப் பக்கங்களை வடிவமைப்பதற்காக முதன்முதலாக வந்த சிறப்பு மென்பொருளாகும். அதன் பின்னர் பல மென்பொருட்கள் சந்தையில் வந்துள்ளபொதிலும். அதன் தரம் கருதி இன்றும் பெரும்பாலான இணைத்தள கட்டமைப்பாளர்கள் (Web Developers) உள்ளனர். இந்நூல் HTML, Paragraph, List, Hyper Link, Table, Meta, Frame, From, Style Sheets, Front Page, Edit, View, Insert, Format, Tools, Frames, Form, Window & Help, Uploading ஆகிய தலைப்புகளில் இணையத்தள உருவாக்கம் பற்றிய தகவல்களைத் தருகின்றது.